வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் என்ற நகரத்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகருக்கு ஒரு குழு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியில் சென்றுள்ளனர்.
அப்போது வழி தெரியாமல் பாலைவனத்தில் சிக்கி தவித்தனர். கூகுள் மேப் தவறான வழிகாட்டியதால் பாலைவனத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தினரிடம் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

