சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட நிலையில், மார்ச் 20 ஆம் தேதி ரூ.66,480க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
