Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல்.. இன்டர்நெட் முடக்கம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 8, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல்.. இன்டர்நெட் முடக்கம்.
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இஸ்லாமாபாத்: இன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

பாக்., பிரதமராக, 2018 – 22 வரை பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், 71, பதவி வகித்தார். இவரது ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி விலகினார்., இம்ரான் மீது பல்வேறு ஊழல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தண்டனை பெற்றார் .
இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஷப்பாஸ் ஷெ ரீ்ப் பிரதமராக பதவிவேறே்றார்.இவரது பதவி காலம் நிறைவடையும் முன்பே கடந்தாண்டு ஆகஸ்டில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டடது.

இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றமான தேசிய சபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. 336 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் தேசிய சபைக்கு 266 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட 167 கட்சிகள், 5,121 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுதும் 90, 582 ஒட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தவிர பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்வாஹா, பலுசிஸ்தான் ஆகியே மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

.

Previous Post

பொய் வழக்கு பதிவுசெய்துள்ளனர் என பால் கனகராஜ் காரசார வாதம் : அமர் பிரசாத்துக்கு முன்ஜாமீன் கிடைத்ததா?

Next Post

அரசுத் துறைகள் தொடா்பான குறைகளை மக்கள் தெரிவிக்க பிரத்யேக வலைதளம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசுத் துறைகள் தொடா்பான குறைகளை  மக்கள் தெரிவிக்க பிரத்யேக வலைதளம்

அரசுத் துறைகள் தொடா்பான குறைகளை மக்கள் தெரிவிக்க பிரத்யேக வலைதளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In