Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிவகார்த்திகேயன் உடன் மோதும் கவினின் பிளடி பெக்கர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிவகார்த்திகேயன் உடன் மோதும் கவினின் பிளடி பெக்கர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கவின் நடிப்பில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது. இவர் அடுத்ததாக, ஜெயிலர் – 2 படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Excited to announce my debut production #Bloodybeggar releasing this #Diwali let’s light up the festival with a dose of fun and entertainment.@Kavin_m_0431 @afilmbysb @JenMartinmusic @sujithsarang @Nirmalcuts @five_senthil @FilamentPicture @thinkmusicindia @ThinkStudiosInd pic.twitter.com/lBBtxRcU02

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) September 2, 2024

சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்தார்.

இவரின் முதல் படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் வெளியீட்டுத் தேதி!

இந்த நிலையில், பிளடி பெக்கர் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேனின் அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், கவினின் பிளடி பெக்கர் படமும் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது.





.

Previous Post

விவசாயிகள் நலனுக்காக ரூ.14,000 கோடி – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் – News18 தமிழ்

Next Post

`தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக வடிவில் கேக்’ – சர்ச்சையான கோவை பாஜக பிரமுகர் பிறந்தநாள் விழா | Coimbatore BJP Cadre birthday cake cutting went controversy

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக வடிவில் கேக்’ – சர்ச்சையான கோவை பாஜக பிரமுகர் பிறந்தநாள் விழா | Coimbatore BJP Cadre birthday cake cutting went controversy

`தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக வடிவில் கேக்’ - சர்ச்சையான கோவை பாஜக பிரமுகர் பிறந்தநாள் விழா | Coimbatore BJP Cadre birthday cake cutting went controversy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In