Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கௌதம் மேனன் – தர்ஷன் நடிப்பில் காட்ஸ்ஜில்லா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கௌதம் மேனன் – தர்ஷன் நடிப்பில் காட்ஸ்ஜில்லா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர்கள் கௌதம் மேனன், தர்ஷன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

பிக்பாஸ் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் தர்ஷன். அப்போட்டியில் பங்கேற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர் தொடர்ந்து கூகுள் குட்டப்பா, சரண்டர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது, காட்ஸ்ஜில்லா என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

மோகன் குருசெல்வா இயக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், ரோபோ ஷங்கர், கேபிஒய் வினோத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இது காதல், நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகவுள்ளது.

இதையும் படிக்க: தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாசில் ஜோசஃப்!



.

Previous Post

வன்தாரா மறுவாழ்வு முகாமிற்கு விதிமுறைகளின் படியே விலங்குகள் வாங்கப்பட்டுள்ளன – உச்சநீதிமன்றம் அறிவிப்பு | இந்தியா

Next Post

“விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” – சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்./Karti chidambaram press meet at Madurai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” – சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்./Karti chidambaram press meet at Madurai

"விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்./Karti chidambaram press meet at Madurai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In