Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேம் சேஞ்சர் 2-வது பாடல் புரோமோ!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கேம் சேஞ்சர் 2-வது பாடல் புரோமோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேம் சேஞ்சர் திரைப்படத்தின் 2-வது பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் – 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சியை நீக்குங்கள்! தொடரும் எமர்ஜென்சி தணிக்கை பிரச்னை!

முன்னதாக, தமன் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ பாடலின் புரமோ இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் எழுதியுள்ளார். நகாஸ் ஆசிஸ் பாடியுள்ளார். பாடல் வருகிற செப். 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளது.

பாடல்களைத் தொடர்ந்து விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படம் டிச. 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.



.

Previous Post

'வேலுமணி மீது கரிசனமில்லை! கடமையை செய்வோம்' – DMK Karthikeya sivasenapathy talk!

Next Post

Hassan Nasrallah: `ஹிஸ்புல்லாவின் 32 ஆண்டுகால தலைவர் இறந்துவிட்டதாக அறிவித்த இஸ்ரேல்’ – யார் அவர்?| Israel Says Hezbollah Chief Hassan Nasrallah is Dead

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Hassan Nasrallah: `ஹிஸ்புல்லாவின் 32 ஆண்டுகால தலைவர் இறந்துவிட்டதாக அறிவித்த இஸ்ரேல்’ – யார் அவர்?| Israel Says Hezbollah Chief Hassan Nasrallah is Dead

Hassan Nasrallah: `ஹிஸ்புல்லாவின் 32 ஆண்டுகால தலைவர் இறந்துவிட்டதாக அறிவித்த இஸ்ரேல்' - யார் அவர்?| Israel Says Hezbollah Chief Hassan Nasrallah is Dead

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In