Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ம.பி.,யில் இருந்து உ.பி., வரை இண்டியா கூட்டணியில் சண்டை: பாஜ., விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ம.பி.,யில் இருந்து உ.பி., வரை இண்டியா கூட்டணியில் சண்டை: பாஜ., விமர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசம் வரை இண்டியா கூட்டணியில் சண்டை நடந்து வருகிறது என பாஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து ஷேசாத் பூனவல்லா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மீண்டும் டில்லி மாசு படிந்த காற்று கூடாரமாக மாறியுள்ளது. 2018ம் ஆண்டு பஞ்சாபில் மரக்கன்றுகள் எரிக்கப்படுவதே முக்கியக் காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

பஞ்சாபில் கடந்த இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 2600 மரக்கன்றுகள் எரிக்கப்பட்டது. இதை தடுக்க பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு என்ன செய்தது?. டில்லியில் மாசு ஏற்பட முக்கிய காரணமாக உள்ள வாகன புகை மற்றும் தூசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இண்டியா கூட்டணிக்குள் இப்போதெல்லாம் என்ன நடக்கிறது?. மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசம் வரை சண்டை நடந்து வருகிறது. சண்டையில் புதிய அத்தியாயம் உருவாகலாம். இண்டியா கூட்டணியினர் ஒருவரையொருவர் தாங்கள் செய்யும் தவறுகளை அம்பலப்படுத்துகிறார்கள்.

இண்டியா கூட்டணிக்கு கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ கிடையாது. அகிலேஷ் யாதவ் சொன்னது சரிதான். ராகுல் ஜாதிவாரி கணக்கெடுப்பை எக்ஸ்ரே என்று அழைக்கிறார். பிறகு ஏன் ஜவஹர்லால் நேரு, இந்திரா மற்றும் ராஜிவ் தடுத்தார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசம் வரை இண்டியா கூட்டணியில் சண்டை நடந்து வருகிறது என பாஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்

Next Post

மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்!

மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In