Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நட்பு, காதல், கர்ப்பம்… 12ம் வகுப்பு மாணவி அதிர்ச்சி.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நட்பு, காதல், கர்ப்பம்… 12ம் வகுப்பு மாணவி அதிர்ச்சி.
69
SHARES
111
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

செங்கல்பட்டு  மாவட்டத்தில் 12 ம் வகுப்பு சிறுமி ஒருவர் 17 வயது சிறுவனை காதலித்து அவர் மூலம்  கர்ப்பமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் 12ம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன்  மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். 

இந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்த நிலையில் இருவரும்  காதல் வயப்பட்டுள்ளனர். இந்த காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்ததுடன் எல்லை மீறியும் நடந்து கொண்டுள்ளனர். இதனிடையே, சிறுமியின் நடவடிக்கையில் எழுந்த மாற்றத்தால் சந்தேகமடைந்த அவரது  பெற்றோர், அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று  பரிசோதனை செய்தனர்.

அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ந்துபோன  அவரது பெற்றோர் உடனடியாக  கருக்கலைப்பு செய்திட வேண்டும் என்று  மருத்துவரிடம் கேட்டுக் கொண்டனர்.  ஆனால் 17 வயது சிறுமி என்பதால்  அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மருத்துவர்  தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீஸார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 12 ம் வகுப்பு படிக்கும் காதலனான மாணவனை காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

வானிலை அறிக்கையை பிரதமர் அறியவில்லையா, அல்லது என்னவானாலும் என்ன தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா? – சு.வெங்கடேசன் கேள்வி

Next Post

அலைகற்றை ஏலம் இனி இல்லை : என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள்..? – ஆ.ராசா காட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அலைகற்றை ஏலம் இனி இல்லை : என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள்..? – ஆ.ராசா காட்டம்.

அலைகற்றை ஏலம் இனி இல்லை : என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள்..? - ஆ.ராசா காட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In