Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளும் நல்ல முடிவுகள் எடுப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2025
in அரசியல் செய்திகள்
0
நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளும் நல்ல முடிவுகள் எடுப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களு டன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இதையடுத்து பிரதமர் மோடியின் சீனா, ரஷ்யா அதிபர்களின் சந்திப்பை விமர்சித்துப் பேசிவந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

மோடி, ட்ரம்ப்

மோடி, ட்ரம்ப்

ட்ரம்ப், “நான் எப்போதும் மோடியின் நல்ல நண்பராக இருப்பேன். ஆனால், இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்யும் சில விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை.” என்று பேசியிருந்தார்



.

Previous Post

சிறார் நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

Next Post

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In