Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

VAO வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சங்கள் மோசடி : பாஜக நிர்வாகி கைது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
VAO வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சங்கள் மோசடி : பாஜக நிர்வாகி கைது.
47
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக ₹2.65 லட்சம் மோசடி செய்த புகாரில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் (56) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகனுக்கு வி.ஏ.ஓ. வேலை வாங்கித் தருவதாக பல கட்டங்களாக ₹2.65 லட்சம் பணம் வாங்கியுள்ளார் ராஜேந்திரன். பணத்தை திருப்பி தராததால் சாந்தி போலீசில் புகாரளித்தார். விசாரணையில் ஆனந்தவல்லி என்பவரிடமும் இதேபோல பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Previous Post

வெள்ள நிவாரணம் ரூ.6,000 பெற்ற மக்கள்: ”துயர் நீக்கும் பயணம் தொடரும்” – முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Next Post

ரயில் கதவில் புடவை மாட்டி பெண் மரணம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரயில் கதவில் புடவை மாட்டி பெண் மரணம்..!

ரயில் கதவில் புடவை மாட்டி பெண் மரணம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In