உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், ஆயுதங்களை வழங்கவும் பிரான்ஸ் முன்வந்துள்ளது. இதற்காக, ரூ.26.8 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

