Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`பாஜக-வில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்’ – தேதியை அறிவித்த பாஜக!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2024
in அரசியல் செய்திகள்
0
`பாஜக-வில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்’ – தேதியை அறிவித்த பாஜக!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், நிலமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டபோது, சம்பாய் சோரனுக்கு முதல்வராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. 2 பிப்ரவரி, 2024 முதல் 3 ஜூலை, 2024 வரை ஜார்க்கண்டின் முதலமைச்சராக அவர் பதவி வகித்தார். ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டதும் மீண்டும் முதல்வர் பதவியை அவரே மீட்டுக்கொண்டார். இந்த நிலையில், சம்பாய் சோரன் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது.

சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “என் முழு வாழ்க்கையையும் எந்தக் கட்சிக்காக அர்ப்பணித்தேனோ, அந்தக் கட்சியில் எனக்கு எந்த மரியாதையும் இல்லை. பல அவமானகரமான சம்பவங்கள் நடந்தன. அதை நான் இப்போது குறிப்பிட விரும்பவில்லை. இத்தனை அவமானங்களுக்கும் அவமதிப்புகளுக்கும் பிறகு, மாற்றுப் பாதையைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா,“இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின் போது, சம்பாய் சோரன் பா.ஜ.க-வில் சேர்ந்து எங்களை பலப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

அமித் ஷாவை சந்தித்த சம்பாய் சோரன்

இந்த நிலையில்தான் சம்பாய் சோரன், அமித் ஷாவைச் சந்திக்கும் படத்தைப் பதிவிட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா, “ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், நமது நாட்டின் புகழ்பெற்ற பழங்குடியின தலைவருமான சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவர் ஆகஸ்ட் 30-ம் தேதி ராஞ்சியில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க-வில் இணைவார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

கங்கனா ரனாவத்: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக் கருத்து… கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனம்!



.

Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி!

Next Post

Share Market: பணத்தை இரட்டிப்பாக்க வழி.. இன்று வாங்க வேண்டிய 5 பங்குகள் விவரம் இதோ!-earn income and share market today these 5 stocks to buy or sell on august 27 read full details

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Share Market: பணத்தை இரட்டிப்பாக்க வழி.. இன்று வாங்க வேண்டிய 5 பங்குகள் விவரம் இதோ!-earn income and share market today these 5 stocks to buy or sell on august 27 read full details

Share Market: பணத்தை இரட்டிப்பாக்க வழி.. இன்று வாங்க வேண்டிய 5 பங்குகள் விவரம் இதோ!-earn income and share market today these 5 stocks to buy or sell on august 27 read full details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In