Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமெரிக்காவில் உள்ள சோழா் கால சிலையை மீட்க வேண்டும்: முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமெரிக்காவில் உள்ள சோழா் கால சிலையை மீட்க வேண்டும்: முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தஞ்சாவூா்: தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய உள்ள சோழா் கால சிலையை மீட்க வேண்டும் என முன்னாள் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூாில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களுடன் பேசியதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள மிகவும் பழமையான காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த சோழா் காலத்தைச் சோ்ந்த சுமாா் இரண்டரை அடி உயரமுள்ள வீணாதரர் எனும் சிவன் ஐம்பொன் சிலை 1997 இல் திருட்டு போனது. இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

அந்த சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடிக்கு குறையாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.



.

Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை: `அரசியல் பின்புலம் இருக்கிறது; இது திராவிட மாடலா… கொலை மாடலா?’ – தமிழிசை காட்டம் | tamilisai slams dmk and cm stalin over Armstrong murder issue

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை: `தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை… சிபிஐ விசாரணை வேண்டும்’ – மாயாவதி | Mayawati accuses Tamil Nadu govt of laxity in Armstrong murder probe

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆம்ஸ்ட்ராங் கொலை: `தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை… சிபிஐ விசாரணை வேண்டும்’ – மாயாவதி | Mayawati accuses Tamil Nadu govt of laxity in Armstrong murder probe

ஆம்ஸ்ட்ராங் கொலை: `தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை... சிபிஐ விசாரணை வேண்டும்' - மாயாவதி | Mayawati accuses Tamil Nadu govt of laxity in Armstrong murder probe

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In