Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்பு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 12, 2024
in Default
2
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்பு..
178
SHARES
287
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). சினிமா துறையிலும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி தனது நண்பர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக இன்னோவா காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். 

கார் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், கார் சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து  200 அடி சறுக்கி சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியாமல் தீவிர தேடுதல் நடந்து வந்தது.

இமாச்சலப்பிரதேத்தில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு பிரேத பரிசோதனைக்காக வெற்றியின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

டெல்லியில் பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தேடுதல் வேட்டை..

Next Post

திரிணமுல் காங்., அலுவலகத்தில் பெண் பலாத்காரம்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திரிணமுல் காங்., அலுவலகத்தில் பெண் பலாத்காரம்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

திரிணமுல் காங்., அலுவலகத்தில் பெண் பலாத்காரம்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

Comments 2

  1. செளந்தரபாண்டியன் says:
    3 years ago

    எவ்வளவோ மனிதர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்த குடும்பம்,அவர்களுக்கு இறைவன் கருணை காட்டியிருக்க கூடாதா?

    Reply
  2. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    சைதை துரை சாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In