அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்த கே. வடிவேலு வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லியில் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார்.
இவருடன் மேலும் சில அ.தி.மு.க தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

