Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்… கர்நாடகாவில் முதல் முறை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 7, 2025
in அரசியல் செய்திகள்
0
ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்… கர்நாடகாவில் முதல் முறை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 07, 2025 5:39 PM IST

கர்நாடக முதல்வர் சித்தராமையா 4 லட்சம் கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பெங்களூரு திட்டங்களுக்கு 21 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கர்நாடகா பட்ஜெட்கர்நாடகா பட்ஜெட்
கர்நாடகா பட்ஜெட்

கர்நாடகாவில் முதல் முறையாக 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாக, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிராண்ட் பெங்களூரு என்ற பெயரில் 21 திட்டங்களுக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். பெங்களூரு புறநகர் ரயில் திட்டங்களை செயல்படுத்த 15 ஆயிரத்து 767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தியேட்டர்களிலும் சினிமா டிக்கெட்களுக்கான அதிகபட்ச விலையை 200 ரூபாயாக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்திற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படும் என்றும் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டார். சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு… கர்நாடக மாநில பட்ஜெட்டில் சித்தராமையா அறிவிப்பு!

மேலும் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க 150 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இமாம்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இதனை ‘ஹலால் பட்ஜெட்’ என கர்நாடக மாநில பாஜக விமர்சித்துள்ளது.

First Published :

March 07, 2025 5:39 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கர்நாடகாவில் முதல் முறை… ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நிதிநிலை அறிக்கை.. சித்தராமையா தாக்கல் செய்தார்!



.

Previous Post

’அமித்ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி படம்; யார் காரணம் தெரியுமா?’ உடைத்து பேசிய அண்ணாமலை!

Next Post

பணம்தான் அதிகாரம்: வித்யா பாலன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பணம்தான் அதிகாரம்: வித்யா பாலன்

பணம்தான் அதிகாரம்: வித்யா பாலன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In