Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வரலாற்றில் முதல் முறை… திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றுகிறதா? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 13, 2025
in அரசியல் செய்திகள்
0
தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரளாவில் 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராம ஊராட்சிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்டமாக, கடந்த 9 ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கிய ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் 71 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் 75 சதவிகதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட உள்ள 244 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும், ஆளும் இடதுசாரிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும், இடதுசாரிகள் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

நகராட்சியை பொறுத்தவரை, காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களிலும், ஆளும் கம்யூனிஸ்ட் 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 13, 2025 12:30 PM IST



.

Previous Post

”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” – திருமாவளவன்

Next Post

‘அடுத்து என்ன?’ முடிவை ஒத்தி வைக்கும் ஓ.பன்னீர்செல்வம்; இது கைக்ககொடுக்குமா?|Will Amit Shah TN visit favour O.Panneerselvam?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘அடுத்து என்ன?’ முடிவை ஒத்தி வைக்கும் ஓ.பன்னீர்செல்வம்; இது கைக்ககொடுக்குமா?|Will Amit Shah TN visit favour O.Panneerselvam?

'அடுத்து என்ன?' முடிவை ஒத்தி வைக்கும் ஓ.பன்னீர்செல்வம்; இது கைக்ககொடுக்குமா?|Will Amit Shah TN visit favour O.Panneerselvam?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In