Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

15 நாளா தண்ணி இல்ல..! வேதனையில் வேதாரண்யம் மக்கள்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 3, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
15 நாளா தண்ணி இல்ல..! வேதனையில் வேதாரண்யம் மக்கள்.
42
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் பிராந்தியாங்கரை பஞ்சாயத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. கிராம மக்கள் 15 நாட்கள் ஆகியும் இதுவரை தண்ணீர் வராததால் இன்று பிராந்தியங்கரையில் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வேதாரணியம் டிஎஸ்பி சுபாஷ் சந்திர போஸ், எஸ் ஐ தமிழ்மணி மற்றும் காவலர்கள் மற்றும் வாட்டர் போர்டு அலுவலர் துணை பீடிஒ குடிநீர் உடனே கொடுக்கப்படும் என உத்தரவாதத்தை கொடுத்த பிறகு அங்கு கூடியிருந்தமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்கள்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எஸ் எம் முருகையன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் கே.தனிக்குடி, ஒன்றிய செயலாளர் A.வெற்றியழகன் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்கள்.

Previous Post

தேர்தல் பிரச்சாரங்களை தடுப்போரை தீவிரமாக ஒடுக்க வேண்டும் – ‘மாமன்னன்’னை குறிப்பிட்ட- ஐகோர்ட்

Next Post

காவிரியில் மூழ்கி உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சம்: முதல்வர் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஈரோடு அருகே காவிரியில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் உத்தரவு

காவிரியில் மூழ்கி உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சம்: முதல்வர் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In