Dr. ப்ருனோ என்னும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் ( கிண்டி , சென்னை ) உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் இலவச மதிய உணவு.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு. சிகிச்சைக்கு மட்டுமல்ல உணவிற்கும் கூட கட்டணம் கிடையாது.
— 𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳 (@spinesurgeon) November 18, 2023
Guess What ? Lunch for inpatients at Kalaignar Centenary Super Speciality Hospital. Patients don't have… pic.twitter.com/neGvN1mYNb