Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாமக -வை தொடர்ந்து மற்றொரு கட்சியிலும் அப்பா – மகன் சண்டை! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025 / Following PMK, another party also has a father-son fight! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 15, 2025
in அரசியல் செய்திகள்
0
பாமக -வை தொடர்ந்து மற்றொரு கட்சியிலும் அப்பா – மகன் சண்டை! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025 / Following PMK, another party also has a father-son fight! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* Intro: இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & அம்பேத்கர் பிறந்த தினம்

* 📚அம்பேத்கர் சுயசரிதை விசாவுக்காக காத்திருத்தல் கேளுங்கள் | VikatanPlay

* மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை… சொல்லும் காரணம் என்ன?

* ஆன்மீக பயணமாக இமயமலையில் அண்ணாமலை… பாபா முத்திரையுடன் புகைப்படத்திற்கு போஸ்?

* “பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவிலிருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை” -ஜெயக்குமார்

* அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்த்து பரப்புரை அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி அறிவிப்பு

* அன்புமணி: நானே தலைவராகச் செயல்படுவேன்

* பாமக: “நல்ல அறிகுறி தெரிகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்’- கட்சி விவகாரம் குறித்து ஜி.கே.மணி

* மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் சொல்ல வைத்த ஆளுநர்

* “ஜெய் ஸ்ரீராம் விவகாரம்-ஆளுநரைத் தகுதி நீக்கம் செய்க” – கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை

* மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு: நீதித்துறையின் அத்துமீறல் – கேரள ஆளுநர்

* மசோதா விவகாரம்: `தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ – மனுத்தாக்கல் செய்யும் உள்துறை அமைச்சகம்?

* வக்ஃப் சட்டத்திருத்த மசோதா உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு?

* முதல்வர் தலைமையில் ஏப்ரல் 16-ல் துணைவேந்தர்கள் கூட்டம்?

* ஒரே ஒரு கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கு – தனித்து போட்டியா? என்ற கேள்விக்குச் சீமான் பதில்

* மதிமுகவிலும் அப்பா – மகன் சண்டை!

* Waqf Bill: “3 பேர் மரணம், 150 பேர் கைது” – மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?

* நேஷனல் ஹெரால்டு வழக்கு: ரூ.700 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்ய நோட்டீஸ் – அமலாக்கத்துறை அதிரடி

* வெளிநாட்டுக்குத் தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி கைது

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 



.

Previous Post

மாநில சுயாட்சி குறித்து தீர்மானம்: பேரவையில் இன்று முன்மொழிவு?

Next Post

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்தது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்தது!

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In