Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2026
in அரசியல் செய்திகள்
0
Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி கத்தியால் குத்தினார்.

இந்தத் தாக்குதல் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததில் நடந்தது என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட விமானி இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார்.

தாக்கிய விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேல் தரப்பு கூறிவருகிறது.

நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசியிருந்தார்.

ஃபிளைதுபாய் விமானம்
ஃபிளைதுபாய் விமானம்
கத்திக்குத்துடன் 174 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மிச்சார் யார்? | Incident Timeline

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், குற்றம் சாட்டப்படும் விமானி தீவிரவாதி என்பதுபோல தெரிகிறது என்று கூறியிருந்தார்.

நேற்று, ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தந்த பேட்டியில் ட்ரம்ப், “ஈரானுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதைப் பார்த்து வருகிறோம்.

ஆனால், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒருவேளை, தொடர்பிருந்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்று பேசியிருக்கிறார்.

முன்பு இதே கேள்வி நெதன்யாகுவிடமும் கேட்கப்பட்டது…

“ஈரானுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.

விமானிக்கும் ஈரானுக்கும், வேறு யாருக்காவதும் தொடர்பிருக்கிறதா என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார் நெதன்யாகு.

Fly Dubai: ‘பிளம்பர், பல் மருத்துவர்’ ஸ்மித் மிச்சாருடன் இவர்களும் உண்மையான வீரர்களே!



.

Previous Post

“ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது..!" – பிரேமலதா விஜயகாந்த்

Next Post

சென்னை – திருவனந்தபுரம் ஏசி எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! இன்று முதல் கூடுதல் பெட்டி இணைப்பு! | Chennai-Thiruvananthapuram AC Express: Extra AC 3-Tier Coach Added For Passengers From October 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை – திருவனந்தபுரம் ஏசி எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! இன்று முதல் கூடுதல் பெட்டி இணைப்பு! | Chennai-Thiruvananthapuram AC Express: Extra AC 3-Tier Coach Added For Passengers From October 2026

சென்னை - திருவனந்தபுரம் ஏசி எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! இன்று முதல் கூடுதல் பெட்டி இணைப்பு! | Chennai-Thiruvananthapuram AC Express: Extra AC 3-Tier Coach Added For Passengers From October 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In