Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Flydubai இணை விமானி ஹமாம் அல்ஹமாமி ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ – நெதன்யாகு சொன்னது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2026
in அரசியல் செய்திகள்
0
Flydubai இணை விமானி ஹமாம் அல்ஹமாமி ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ – நெதன்யாகு சொன்னது என்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஃபிளைதுபாய் விமானத்தின் விபரீத சம்பவத்திற்குக் காரணமானவர் ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல்ஹமாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் சிரியாவில் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததாகவும், அப்போதுதான் அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஓமனில் உள்ள விமான நிறுவனம் ஒன்றான ‘ஓமன் ஏர்’ அவரை விமானியாக அதாவது விமானம் இயக்குவதிலிருந்து தடை செய்திருக்கிறது.

இதையெல்லாம் தாண்டிதான், அவர் ஃபிளைதுபாய் விமானத்தில் விமானியாகப் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹமாம் அல்ஹமாமி
ஹமாம் அல்ஹமாமி
‘ஓமன் நாட்டில் விமானம் இயக்க தடை’ Flydubai சம்பவத்திற்கு காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி யார்?

குறிப்பிட்ட விமானச் சம்பவத்திற்குப் பிறகு, ஹமாம் அல்ஹமாமி ‘என்னைக் கொன்றுவிடுங்கள்… என்னைக் கொன்றுவிடுங்கள்’ என்று கூறியதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார். இது தீவிரவாதப் பேட்டர்ன் என்றும் தெரிவித்திருந்தார்.

நேற்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்திலும் ஹமாம் அல்ஹமாமி ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகு கூறுவதாவது…

“காலப்போக்கில், நிகழ்ந்த உண்மை நிலவரம் தெளிவாகி வருகிறது. யானிவும் அவரது வீரம் நிறைந்த தோழர்களும் இணைந்து ‘செப்டம்பர் 11’ பாணியிலான ஒரு மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளனர்.

அந்தத் தாக்குதல்தாரி இஸ்லாமியத் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுத் தீவிரவாதியாக மாறியவன். அவன் விமானத்தையும் அதில் பயணித்த அனைத்துப் பயணிகளையும் அழிக்கும் நோக்குடனேயே இச்செயலைச் செய்துள்ளான்.

அவனை யாராவது இயக்கி அனுப்பினார்களா என்பது குறித்து நாம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

அவனை அனுப்பியவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் அதற்கு மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும்.” என்றிருக்கிறார்.

ஸ்டாலின் : “உருவகேலி கூடாது என்ற தலைவரே இப்படி பேசி இருப்பது.!” – கொதிக்கும் தமிழக அமைச்சர்கள்



.

Previous Post

இந்த வார இறுதியில் ஊட்டிக்கு செல்கிறீர்களா? அக்டோபர் 4 கனமழை எச்சரிக்கை – பயணிகளுக்கு முக்கிய அறிவுரை! | Ooty Rain Alert: Travel Advisory For Nilgiris And Coimbatore Weekend Trip (October 2026)

Next Post

வடவள்ளி – மருதமலை சாலை… இரண்டு மாதங்களாக நீடிக்கும் பள்ளங்களும், மக்களின் அவதியும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வடவள்ளி – மருதமலை சாலை… இரண்டு மாதங்களாக நீடிக்கும் பள்ளங்களும், மக்களின் அவதியும்!

வடவள்ளி – மருதமலை சாலை... இரண்டு மாதங்களாக நீடிக்கும் பள்ளங்களும், மக்களின் அவதியும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In