Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எதிர்த் தரப்பு எம்.எல்.ஏ-வுடன் விருந்து…கொதிக்கும் மலர்க் கட்சி சீனியர்கள்! டு தி.மு.க எதிர்ப்பில் அன்புமணி… பாசக்கரம் நீட்டும் ராமதாஸ்! கழுகார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2025
in அரசியல் செய்திகள்
0
எதிர்த் தரப்பு எம்.எல்.ஏ-வுடன் விருந்து…கொதிக்கும் மலர்க் கட்சி சீனியர்கள்! டு தி.மு.க எதிர்ப்பில் அன்புமணி… பாசக்கரம் நீட்டும் ராமதாஸ்! கழுகார்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ராமதாஸ், அன்புமணி

ராமதாஸ், அன்புமணி

பா.ம.க-வில், தந்தை – மகனுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு, ஆளும் தரப்புதான் காரணம் என்று உறுதியாக நம்புகிறதாம் அன்புமணி தரப்பு. அதை வெளிப்படையாகச் சொல்லவில்லையென்றாலும், ஆளும் தரப்பை அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்வதற்கு, அதுதான் காரணமாம். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், தி.மு.க அரசுக்கு எதிராகக் காட்டமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தி.மு.க எதிர்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறார் அன்புமணி. அதற்கு, தி.மு.க-வே ரியாக்ட் செய்யாத நிலையில், ‘என் அருமை நண்பர் கலைஞர், 20 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தார். தந்தையை மிஞ்சிய தனயனாக, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை முதல்வர் ஸ்டாலின் அளிக்க வேண்டும்’ என அறிவாலயத்துக்குப் பாசக்கரம் நீட்டியதோடு, அன்புமணிக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் ராமதாஸ்.

‘அ.தி.மு.க – பா.ஜ.க பக்கம் வண்டியைத் திருப்புகிறார் அன்புமணி. அதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறார் ராமதாஸ். அவரின் ஆளும் தரப்புப் பாசத்தால், ஆகஸ்ட் 17-ம் தேதி ராமதாஸ் கூட்டவிருக்கும் பொதுக்குழுவில், தி.மு.க அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்கிறார்கள் பா.ம.க-வினர்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது!

Next Post

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In