Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘ஆட்சியில் பங்கு.. அதிகப்படியான சீட்..’ திமுக கூட்டணியில் கொடி தூக்கும் காங்.,!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in அரசியல் செய்திகள்
0
‘ஆட்சியில் பங்கு.. அதிகப்படியான சீட்..’ திமுக கூட்டணியில் கொடி தூக்கும் காங்.,!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், தன்னுடைய தொகுதி பங்கீடு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பதை நோக்கி, தங்களின் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி. சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிக்கிறது. சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமான சூழல் நிலவுகிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டுப் பெறுவோம். கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்போம்” என்று அப்போது கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.



.

Previous Post

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

Next Post

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரால் பரபரப்பு – என்ன நடந்தது? | Mentally challenged youth found on the terrace of Vijay’s house

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரால் பரபரப்பு – என்ன நடந்தது? | Mentally challenged youth found on the terrace of Vijay’s house

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரால் பரபரப்பு - என்ன நடந்தது? | Mentally challenged youth found on the terrace of Vijay's house

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In