Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேரளம்: படகு கவிழ்ந்து மீனவர் பலி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கேரளம்: படகு கவிழ்ந்து மீனவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரளத்தின் முதலப்பொழி பகுதியில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் இன்று (மே 28) பலியான நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் பலியானது தெரியவந்துள்ளது. ஆபிரகாம் உள்பட 4 பேர் ஃபைபர் படகில் மீன்பிடித்துவிட்டு துறைமுகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சீரற்ற காலநிலை காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டதுடன், பலத்த அலைகளால் படகு கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் மீனவர்கள் 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், ஆபிரகாம் பரிதாபமாக உயிரிழ்ந்தார். மற்றவர்கள் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



.

Previous Post

ஜூலை 5 ஆம் தேதி ஏழை குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.8500

Next Post

1918 இல் அச்சடிக்கப்பட்ட இந்திய 10 ரூபாய் நோட்டு – லட்சக்கணக்கான ரூபாய்க்கு லண்டனில் ஏலம்! | Pre partition era Indian currency notes found from 1918 shipwreck to be auctioned in London

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
1918 இல் அச்சடிக்கப்பட்ட இந்திய 10 ரூபாய் நோட்டு – லட்சக்கணக்கான ரூபாய்க்கு லண்டனில் ஏலம்! | Pre partition era Indian currency notes found from 1918 shipwreck to be auctioned in London

1918 இல் அச்சடிக்கப்பட்ட இந்திய 10 ரூபாய் நோட்டு - லட்சக்கணக்கான ரூபாய்க்கு லண்டனில் ஏலம்! | Pre partition era Indian currency notes found from 1918 shipwreck to be auctioned in London

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In