விருதுநகர்: கடந்த ஆண்டைக் காட்டிலும், தீபாவளி பண்டிகைக் காலத்தில் இந்த ஆண்டு சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது, பட்டாசு விற்பனை நடந்ததைக் காட்டிலும் இந்த ஆண்டு 5 முதல் 7 சதவீதம் அதிகம் விற்பனையாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
