Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து… 6 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு.. | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2025
in அரசியல் செய்திகள்
0
ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து… 6 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு.. | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 08, 2025 6:39 PM IST

ஆந்திரம் கோனசீமா ராயவரம் லட்சுமி கணபதி பட்டாசு ஆலையில் தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Rapid Read
ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்துஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து
ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து

ஆந்திர மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் ராயவரம் கிராமத்தில் லட்சுமி கணபதி என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) மதியம் இங்கு பட்டாசு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ அருகருகே உள்ள இடங்களில் பரவியது. கரும்புகையை கக்கியவாறு வான் நோக்கி எரிந்த தீயை கண்டு சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ரசாயனப் பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் தேக்கி வைத்திருந்ததே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 08, 2025 6:39 PM IST



.

Previous Post

`ஓட்டு கேட்டு வராதீங்க’-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்பு – நடந்தது என்ன?

Next Post

zoho நிறுவனத்தின் ‘zoho mail’ பிரபலமாகி வருகிறது | ‘Zoho Mail’ has become a sensation

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
zoho நிறுவனத்தின் ‘zoho mail’ பிரபலமாகி வருகிறது | ‘Zoho Mail’ has become a sensation

zoho நிறுவனத்தின் 'zoho mail' பிரபலமாகி வருகிறது | 'Zoho Mail' has become a sensation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In