Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மிரட்டியிருக்கிறார்..! விக்ரமை பாராட்டும் ரசிகர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மிரட்டியிருக்கிறார்..! விக்ரமை பாராட்டும் ரசிகர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் இன்று உலகளவில் வெளியாகியுள்ளது.

கோலார் தங்கச் சுரங்கம் உருவான விதத்தைக் குறித்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக உருவான தங்கலானுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வள்ளுவன்பேட்டையில் ஹிந்தி எதற்கு? ரகு தாத்தா – திரை விமர்சனம்!

தமிழகத்தில் இப்படத்தின் முதல்காட்சியைப் பார்த்த ரசிகர்கள், படத்தை பாராட்டி வருவதுடன் நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசி வருகின்றனர்.

சண்டைக்காட்சிகளில் விக்ரம் செலுத்திய உழைப்பு அபாரமானது என சிலர் கருத்து தெரிவிப்பதுடன் தேசிய விருதுக்குத் தகுதியான உழைப்பு என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



.

Previous Post

`படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயிலா?' மோடிஜி… இது, உங்களுக்கே நல்லாயிருக்கா?

Next Post

Taxpayers alert: 'ஐடிஆர் செயலாக்க காலம் 93 நாட்களிலிருந்து இத்தனை நாட்களாக குறைப்பு'-முழு விவரம் உள்ளே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Taxpayers alert: 'ஐடிஆர் செயலாக்க காலம் 93 நாட்களிலிருந்து இத்தனை நாட்களாக குறைப்பு'-முழு விவரம் உள்ளே

Taxpayers alert: 'ஐடிஆர் செயலாக்க காலம் 93 நாட்களிலிருந்து இத்தனை நாட்களாக குறைப்பு'-முழு விவரம் உள்ளே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In