பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் ஃபர்னிங்ஸ் வியாபாரம் செய்து வரும் தொழிலதிபரை அழைத்து ரூ.1 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பப்பு யாதவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.