Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மெட்ரோ 2ஆம் திட்ட நிதி- மத்திய அரசு விளக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மெட்ரோ 2ஆம் திட்ட நிதி- மத்திய அரசு விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுவரை இந்தத் திட்டம், மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில் சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில் ‘மாநில அரசு’ திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது.

இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும். எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும். பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



.

Previous Post

Exit Polls: ’இந்தியாவில் மீண்டும் துளிர்க்கும் காங்கிரஸ்! காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கும்’

Next Post

Tamilnadu News Live October 5, 2024: TOP 10 NEWS: முன் கூட்டியே தொடங்கும் பருவமழை முதல் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 5 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live October 5, 2024: TOP 10 NEWS: முன் கூட்டியே தொடங்கும் பருவமழை முதல் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 5 2024

Tamilnadu News Live October 5, 2024: TOP 10 NEWS: முன் கூட்டியே தொடங்கும் பருவமழை முதல் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 5 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In