Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம்
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், எக்ஸ் வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: இன்று (அக்.25) பிற்பகல் கிண்டியில் உள்ள ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் பிரதான வாயில் வழியாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளே நுழைய முயன்றனர்.

ஆனால் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், ராஜ்பவனில் 2 பெட்ரோல் குண்டுகளைவீசி தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இவ்வாறுஅந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: ஆளநரதரபபலமளகவளககம
Previous Post

தாம்பரம் அருகே ரவுடி வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

Next Post

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In