Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர்: ‘படபடப்பு இருக்கும்; தம்பி விஜய் வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் வருவார்கள்’- சீமான்| tvk vijay karur stampede live updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK Vijay: தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்; நாம் தமிழர் சீமான் விமர்சனம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசிய சீமான்,

“தவெகவினர் கேட்ட இடத்தை தரவில்லை என்று சொல்கிறார்கள். தம்பிக்கு (விஜய்) இது புதிது. எனக்கு 15 வருடம் அனுபவம் இருக்கிறது. மக்கள் கூடாத இடத்தில் தான் என்னுடைய கூட்டத்திற்கு அரசு இடம் தரும்.

விஜய் பிரசாரம் கரூர்

விஜய் பிரசாரம் கரூர்

இதையெல்லாம் கடந்துதான் வர வேண்டியதாக இருக்கிறது. இப்படி ஒரு துயர சம்பவத்தில் யாராக இருந்தாலும் ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்யும்.

இந்த நேரத்தில் நாம் எதையும் விவாதிக்க கூடாது. தம்பி (விஜய்) வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் ஆதவ், ஆனந்த் எல்லோரும் வருவார்கள். அதை அவர்கள் செய்வார்கள்.

அவர்கள் அரக்கர்கள் கிடையாது. எல்லோரும் நம் பிள்ளைகள்தான்” என்று சீமான் பேசியிருக்கிறார்.



.

Previous Post

TVK Vijay Karur Stampede: “கரூர் சம்பவத்தால் வருத்தமடைந்தேன்” – மம்முட்டி இரங்கல் | TVK Vijay Karur Stampede Mamooty Reacts

Next Post

கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In