Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முருகன் கோவிலில் EPS தங்கத்தேர் இழுத்து வழிபாடு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முருகன் கோவிலில் EPS தங்கத்தேர் இழுத்து வழிபாடு.
55
SHARES
88
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம் : பெத்தநாயக்கன்பாளையம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு நேற்று மாலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகி ஸ்ரீதர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தங்க கவச அலங்காரத்தில் முருகன் காட்சி அளித்தார். 146 அடி உயர முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தியான மண்டபத்தில் தியானம் செய்த எடப்பாடி பழனிசாமி தங்கத்தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, ராஜமுத்து, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அருண்குமார், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜராஜசோழன், இணை செயலாளர் வாசுதேவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், ஒன்றிய செயலாளர் முருகேசன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

இவன் ஒரு வெட்டியவன், தீவிரவாதி பயலே – மக்களைவையில் கூச்சல் குழப்பம்…!

Next Post

சாலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – பலர் கைது.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – பலர் கைது.

சாலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பலர் கைது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In