Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2025
in அரசியல் செய்திகள்
0
சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


* “கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா?” – திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

* பழனிசாமியைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

* தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க இபிஎஸ் மறுப்பு?

* முதல்வர் வேட்பாளர் அமித் ஷா முடிவை ஏற்போம் – தினகரன்.

* சுற்றுப்பயணம் பற்றி விரைவில் அறிவிப்பு – ஓபிஎஸ்

* Bharat Bandh – சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்!

* கேரளாவில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர்!

* “பெண்கள் போகும்போது நான் போகக்கூடாதா என்று கேட்டார்” – செல்வப்பெருந்தகை மீது தமிழிசை குற்றச்சாட்டு

* “மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

* கடலூர் பள்ளி வேன் விபத்து: “சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே காரணம்” – இபிஎஸ்

* கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

* செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்!

* தொலைபேசி அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்

* போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் – நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?

* Aruna: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; சிக்கலில் கணவர்? – பின்னணி என்ன?

* குஜராத்: வதோதராவில் மாஹி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கம்பீரா பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து.

* Delhi : “டெல்லியில் 2, 3 நாள்கள் மட்டுமே தங்குவேன்; ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும்” – நிதின் கட்கரி

* கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி

* நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்!

* இந்தியா – அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

* இனி CHAT செய்ய இண்டர்னெட் தேவையில்லை.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி



.

Previous Post

மீண்டும் அண்ணா பல்கலை. மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹிமாசலில் தீவிர சோதனை!

Next Post

கட்சி தொடங்கியதால் சரியும் எலான் மஸ்க் பங்குகள்! ரூ. 1.3 லட்சம் கோடி இழப்பு! Elon Musk

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கட்சி தொடங்கியதால் சரியும் எலான் மஸ்க் பங்குகள்! ரூ. 1.3 லட்சம் கோடி இழப்பு! Elon Musk

கட்சி தொடங்கியதால் சரியும் எலான் மஸ்க் பங்குகள்! ரூ. 1.3 லட்சம் கோடி இழப்பு! Elon Musk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In