தேசிய ஜனநாயக கூட்டணியின் 38 தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோவில் பிரதமர் மோடிக்கு பக்கத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நின்று கொண்டுள்ளார்.