Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`பரந்தூர் விமான நிலையத்துக்கான சுற்றுச்சூழல் ஆய்வு’ மத்திய அரசின் ஒப்புதலும்… நகர்வுகளும்..! | Environmental Assessment for Parandur Airport, Govt Approved

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2024
in அரசியல் செய்திகள்
0
`பரந்தூர் விமான நிலையத்துக்கான சுற்றுச்சூழல் ஆய்வு’ மத்திய அரசின் ஒப்புதலும்… நகர்வுகளும்..! | Environmental Assessment for Parandur Airport, Govt Approved
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில்தான், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமான `டிட்கோ”(TIDCO) முன்மொழிந்திருக்கும் திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதி மற்றும் வரையறையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருக்கிறது. அந்த வரையறையில்,

“விமான நிலைய கட்டடம், விமான ஓடுபாதை, வாகன நிறுத்துமிடம், பசுமை பகுதி உள்ளிட்டவற்றின் வரைபட விவரங்களை சமர்பிக்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தில் தொல்லியல் சார்ந்த பகுதிகள் இருக்கின்றனவா என்ற விரிவான ஆய்வை நடத்தவேண்டும். அதன்படி, இந்திய தொல்லியல் துறையின் தடையில்லா சான்றிதழையும் பெறவேண்டும்.

மத்திய அரசின் அனுமதி மத்திய அரசின் அனுமதி

மத்திய அரசின் அனுமதி

ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் நீரியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக மாநில வனத்துறையின் ஆலோசனையுடன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதேபோல, சதுப்பு நிலம் பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, மாநில அரசின் சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்.

மேலும், வலசைப் பறவைகள், நீர் நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒப்புதல் பெறவேண்டும். போக்குவரத்து மேலாண்மை திட்டம், பேரிடர் மேலாண்மை திட்டம் தொடர்பான விரிவான அறிக்கைகளை தயாரிக்க வேண்டும்.

பரந்தூர் மக்கள் பரந்தூர் மக்கள்

பரந்தூர் மக்கள்

இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம், மாற்று இடம் வழங்குவது தொடர்பான சமூக தாக்க ஆய்வு நடவடிக்கைகளை விரிவாக ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். திட்ட முடிவின்போது திட்ட மதிப்பீட்டு அறிக்கையை கொடுக்கவேண்டும்” உள்ளிட்டப் பல்வேறு வரையறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, பூவுலகின் நண்பர் அமைப்பு, “பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை வழங்கியிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.



.

Previous Post

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

Next Post

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In