Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இங்கிலாந்து வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” – நெதன்யாகு பிடிவாரண்ட் குறித்து இங்கிலாந்து| will arrest Netanyahu if he visits Britain UK said it

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2024
in அரசியல் செய்திகள்
0
“இங்கிலாந்து வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” – நெதன்யாகு பிடிவாரண்ட் குறித்து இங்கிலாந்து| will arrest Netanyahu if he visits Britain UK said it
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்துக்கும் – இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை காஸாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500-ஐ கடந்துள்ளது. தொடர்ந்து நடந்து வரும் போரில் மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் மீறுவதாகவும் எழுந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. அதன் அடிப்படையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக விமர்சித்திருந்த நெதன்யாகு, “யூத வெறுப்புடன் எடுக்கப்பட்ட முடிவு.” எனக் குறிப்பிட்டிருந்தார்.



.

Previous Post

மகாராஷ்டிர பாஜகவின் வெற்றிமுகம் ஃபட்னவீஸ்!

Next Post

வெறும் ரூ.50 கொடுத்து ஸ்ரீ ரங்கம் கோயிலின் 21 கோபுரங்களையும் ஒரே இடத்தில் நின்று ரசிக்கலாம்! | Visit 21 gopurams of Srirangam temple by getting ticket for just Rs.50

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெறும் ரூ.50 கொடுத்து ஸ்ரீ ரங்கம் கோயிலின் 21 கோபுரங்களையும் ஒரே இடத்தில் நின்று ரசிக்கலாம்! | Visit 21 gopurams of Srirangam temple by getting ticket for just Rs.50

வெறும் ரூ.50 கொடுத்து ஸ்ரீ ரங்கம் கோயிலின் 21 கோபுரங்களையும் ஒரே இடத்தில் நின்று ரசிக்கலாம்! | Visit 21 gopurams of Srirangam temple by getting ticket for just Rs.50

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In