TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் Apprentices பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 500
பணியின் தன்மை : Technician (Diploma) Apprentices
உதவித் தொகை: ரூ.8000/-
கல்வித் தகுதி: Diploma in Engineering or Technology
கடைசித் தேதி: 20.02.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு என்கிற செய்தி மிகவும் சந்தோஷ பட வேண்டியது. இதை நான் வரவேற்கிறேன்