Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் எஸ்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்களால் அல்லது செய்யறிவால்(ஏஐ) ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், இன்னுமும் மிக அதிகமாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

We should eliminate electronic voting machines. The risk of being hacked by humans or AI, while small, is still too high. https://t.co/PHzJsoXpLh

— Elon Musk (@elonmusk) June 15, 2024

அதிமுக போட்டியிடாததற்கு காரணம் இதுதான்: ப. சிதம்பரம்

அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் பதிவில்,”போர்ட்டோ ரிக்கோவின் நடைபெற்ற முதன்மை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால் பிரச்னை கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் திருத்தப்பட்டன” என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





.

Previous Post

Tamil News Live Today: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு!

Next Post

Happy Eid ul Adha 2024: அன்புக்குரியவர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை எப்படியெல்லாம் சொல்லலாம்?-happy eid ul adha 2024 wishes bakrid whatsapp messages quotes sms

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Happy Eid ul Adha 2024: அன்புக்குரியவர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை எப்படியெல்லாம் சொல்லலாம்?-happy eid ul adha 2024 wishes bakrid whatsapp messages quotes sms

Happy Eid ul Adha 2024: அன்புக்குரியவர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை எப்படியெல்லாம் சொல்லலாம்?-happy eid ul adha 2024 wishes bakrid whatsapp messages quotes sms

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In