Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குஜராத்: வாக்களித்ததை லைவ் செய்த பாஜக தலைவர் மகன் – மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்! | election commission order to re-poll in the particular poll booth in Gujarat

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2024
in அரசியல் செய்திகள்
0
குஜராத்: வாக்களித்ததை லைவ் செய்த பாஜக தலைவர் மகன் – மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்! | election commission order to re-poll in the particular poll booth in Gujarat
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பின்னர், அந்த நபரைக் கைதுசெய்யக் கோரியும், குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கிடையில், அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கினார். இருப்பினும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவிட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

அதையடுத்து, சாந்த்ராம்பூர் வருவாய் நிர்வாகத்தின் தலைவர் ஐ.பி.பதான் அளித்த புகாரின் அடிப்படையில் விஜய் பாபோர் உட்பட இரண்டு பேர் மீது ஐபிசி பிரிவுகள் 128, 121, 122, 131/பி, 171/டி, 135 ஆகியவற்றின் கீழ் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து கைதுசெய்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம், அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மே 11-ம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Next Post

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங். நிர்வாகி ஜெயக்குமார் 
 மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In