Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் !

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக வெற்றி பெற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளும், இந்தியாவில் முதிலீடு செய்வதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Congratulations @narendramodi on your victory in the world’s largest democratic elections! Looking forward to my companies doing exciting work in India.

— Elon Musk (@elonmusk) June 7, 2024

மேலும், பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா, சீனா, சிங்கப்பூா், இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்களும் வாழ்த்து தெரிவித்தனா். இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, மியான்மா் உள்ளிட்ட அண்டை நாட்டுத் தலைவா்களும் பிரதமா் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா்.

இதற்கு முன்னதாக, எலான் மஸ்க் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 22 வரை இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடைசிநேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது.

“எதிர்பாராவிதமான பணிகளின் காரணமாக தங்களால் இம்முறை வருகை புரிய இயலவில்லை; ஆனால் இந்தாண்டின் பிற்பகுதியில் வரவிருக்கிறேன்” என்று எலான் மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இன்றுவரையில், இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்கிற்கான தனது திட்டங்களை மஸ்க் அறிவிக்கவில்லை.

இந்தப் பயணத்தின் போது எலான் மஸ்க் பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், அதன்மூலம் சுமார் 2-3 பில்லியன் டாலர் மின்சார வாகன உற்பத்தி வசதி மற்றும் நாட்டில் சில ஸ்டார்லிங்க் தொடர்பான முன்னேற்றங்கள் அடையலாம் என்றும், புதுதில்லியில் பல ஸ்டார்ட்அப்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.





.

Previous Post

Weather Update : உஷார் மக்களே.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் இதோ!-weather update alert people here are the districts with chance of rain for the next 3 hours

Next Post

எதிர்கட்சி தலைவராக தேர்வாகிறாரா ராகுல் காந்தி..? இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எதிர்கட்சி தலைவராக தேர்வாகிறாரா ராகுல் காந்தி..? இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டம்..

எதிர்கட்சி தலைவராக தேர்வாகிறாரா ராகுல் காந்தி..? இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In