Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`அதிமுக-வினர் விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பதற்றத்தில் பேசுகிறார் எடப்பாடி’ – ஆர்.எஸ்.பாரதி | dmk r s bharathi slams edappadi palanisami

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in அரசியல் செய்திகள்
0
`அதிமுக-வினர் விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பதற்றத்தில் பேசுகிறார் எடப்பாடி’ – ஆர்.எஸ்.பாரதி | dmk r s bharathi slams edappadi palanisami
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நெல்லை மாநகர தி.மு.க சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். சிகாகோவில் முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார். அமெரிக்காவில் தினமும் நடக்கும் முதல்வரின் நிகழ்வுகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா? அவரது கண் குருடு போலத் தெரிகிறது.

ஆர்.எஸ்.பாரதிஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

நெருக்கடியில் இருக்கும் அவர், முதல்வர் குறித்து இவ்வாறு கருத்துகளைக் கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தவர்கள், அவரை விட்டுச் சென்று விடுவார்கள் என்ற பதற்றம் ஏற்பட்டுவிட்டது. அதனால், என்ன பேச வேண்டும் எனத் தெரியாமல் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார். முதல்வர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரது அன்றாட அமெரிக்க நிகழ்வுகளை அனைவரும் பார்த்து வருகின்றனர். அமெரிக்கா சென்று முதல்வர் சென்னை திரும்பியதும் ஊடகங்களைச் சந்தித்து முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பாகப் பேசுவார்.



.

Previous Post

காஷ்மீர் தேர்தல்: பாஜகவின் 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Next Post

TOP 10 NEWS: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!-todays afternoon top 10 news including vijay party registered with election commission another case against mahavishnu

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live September 8, 2024: TOP 10 NEWS: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!-today tamilnadu news latest updates september 8 2024

TOP 10 NEWS: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!-todays afternoon top 10 news including vijay party registered with election commission another case against mahavishnu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In