Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான்..!" – பாஜக, திமுக-வை சாடும் எடப்பாடி பழனிசாமி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 10, 2024
in அரசியல் செய்திகள்
0
“தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான்..!" – பாஜக, திமுக-வை சாடும் எடப்பாடி பழனிசாமி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேர், 4 நாட்டுப்படகுகளில் கடந்த 6-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் அந்த 4 நாட்டுப் படகுகளையும், அதிலிருந்த மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்துவரும் நிலையில், மீனவர்கள் பல்வேறு வழிகளில் அரசிடம் முறையிட்டும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

எடப்படி பழனிசாமி

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பா.ஜ.க அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில விடியா தி.மு.க அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்துகிறேன்.

மீனவர்கள்

மேலும், மாநிலத்தில் ஆட்சியையும் நாற்பது எம்.பி-க்களை வைத்துக்கொண்டு வழக்கம் போல கும்பகர்ண தூக்கத்தில் இல்லாமல், இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறு விடியா தி.மு.க முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனக் கட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Netherland: சொகுசு ஹோட்டல்களாக மாற்றப்படும் சிறைச்சாலைகள்; அரசின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?



.

Previous Post

பிரேஸில் விமான விபத்து: 62 பேர் பலி

Next Post

தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு சட்டம் இயற்றப்படாது: மத்திய அரசு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு சட்டம் இயற்றப்படாது: மத்திய அரசு

தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு சட்டம் இயற்றப்படாது: மத்திய அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In