Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

BJP-யுடன் மீண்டும் கூட்டணிக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி? | Stalin | Imperfect Show | Edappadi Palaniswami preparing for another alliance with BJP?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2024
in அரசியல் செய்திகள்
0
BJP-யுடன் மீண்டும் கூட்டணிக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி? | Stalin | Imperfect Show | Edappadi Palaniswami preparing for another alliance with BJP?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* பாஜகவுடன் கூட்டணியா? – குழப்பியடிக்கும் எடப்பாடி!

* எப்போதும் பாஜகவுடன் கூட்டணியில்லை! – ஜெயக்குமார்.

* அது ரகசியம் சொல்ல முடியாது! – கள ஆய்வுக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு கே.பி.முனுசாமி.

* எலுமிச்சை பழம் போதும்… தொண்டர்களுக்கு உத்தரவிட்ட ஜெயபிரதீப்!

* முதல்வர் Vs எதிர்க்கட்சித் தலைவர்… முற்றும் வார்த்தைப் போர்!

* என்னை அழைத்தால் எடப்பாடியுடன் விவாதிக்கத் தயார்! – உதயநிதி ஸ்டாலின்

* “2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக்கத் தயார்” – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்.

* `மற்ற மாநிலக் கட்சிகள், திமுக திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்குகின்றன!” – சொல்கிறார் செந்தில் பாலாஜி.

* Durai Vaiko: `மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது!’ – துரை வைகோ விளக்கம்.

* கட்சி மாநாட்டுக்கு காரில் வரக்கூடாது! – ராமதாஸ் உத்தரவு!

* ‘விஜய பிரபாகரனுக்குக் கட்சியில் பதவியா?’ – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.

* இனி உலக நாயகன் வேண்டாம்! – கமல்ஹாசன் அறிக்கை.

* முன் ஜாமீன் கோரும் கஸ்தூரி… ஏன்?

* `எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும்’ – இந்திரா சௌந்தர்ராஜனின் இறுதி வார்த்தைகள்.

* “அவர் செய்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தலைமுறைகள் தாண்டி மக்கள் மனதில் நிற்கும்.” – டெல்லி கணேஷ் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல்.

* உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா!

* ‘இப்படி மக்களின் குரல்வளையை நசுக்க முடியாது!’ – உ.பி புல்டோசர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* Israel – Palestine War : ‘நீங்கள் உடன்படாமல்…’ – போர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் கத்தார்!  

முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 



.

Previous Post

தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!

Next Post

இராக்கில் 9 வயது சிறுமிகளை மணக்கும் வகையில் சட்டத்திருத்தம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இராக்கில் 9 வயது சிறுமிகளை மணக்கும் வகையில் சட்டத்திருத்தம்!

இராக்கில் 9 வயது சிறுமிகளை மணக்கும் வகையில் சட்டத்திருத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In