Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“செங்கோட்டையனை நீக்கும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை” – டிடிவி தினகரன் |”Edappadi Palaniswami does not have the qualifications to remove Sengottaiyan” – TTV Dhinakaran

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2025
in அரசியல் செய்திகள்
0
டிடிவி தினகரன் காட்டமாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார்| ammk leader ttv dinakaran press meet
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற நபரை கட்சியை விட்டு நீக்கும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

செங்கோட்டையன் அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் அழைப்பு விடுத்துள்ளார்.

பசும்பொன் வந்தபோது செங்கோட்டையன் எதுவும் அரசியல் பேசவில்லை. நான்தான் செய்தியாளர்களிடம் பேசினேன்.

குரங்கு கையில் சிக்கிய பூமாலைப் போல அதிமுகவை கையில் வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

என்னையும், சசிகலாவையும், ஓபிஎஸ்ஸையும், செங்கோட்டையனையும் துரோகி என இபிஎஸ் சொல்கிறார்.

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி

ஆனால் அவர்தான் துரோகி. 2021 தேர்தலில் அமித்ஷா அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்தார், நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன்.

ஆனால், இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்தான் துரோகி.

இபிஎஸ்ஸை முதல்வராக்கிய 18 எம்எல்ஏக்களை நீக்கிய இபிஎஸ் துரோகியா? இபிஎஸ்ஸை முதல்வராக்கிய சசிகலா துரோகியா? இபிஎஸ்ஸை முதல்வராக்கப் பணியாற்றிய நான் துரோகியா? துரோகத்துக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால், அது பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும்.



.

Previous Post

ஆந்திரா நெரிசல்: “அரசின் அலட்சியமே காரணம்” – ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனம்! | Andhra Pradesh traffic jam: “The government’s negligence is the reason” – Jagan Mohan Reddy criticizes!

Next Post

அதிமுக: “துரோகத்துக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி” – செங்கோட்டையன் | AIADMK: “Edappadi Palaniswami deserves the Nobel Prize for betrayal” – Sengottaiyan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிமுக: “துரோகத்துக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி” – செங்கோட்டையன் | AIADMK: “Edappadi Palaniswami deserves the Nobel Prize for betrayal” – Sengottaiyan

அதிமுக: "துரோகத்துக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி" - செங்கோட்டையன் | AIADMK: "Edappadi Palaniswami deserves the Nobel Prize for betrayal" - Sengottaiyan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In