தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கும் இந்த பயணம், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு நங்கூரம் போட்டிருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக கூற முடிகிறது. தென் மாவட்டத்தில் மீண்டும் எழுச்சி என்கிற செய்தி, அதிமுகவிற்கு ‘இரண்டு லட்டு திண்ண ஆசையா’ என்பதைப் போன்றது தான்.
.
