4.உதயநிதியின் நண்பரா?
டாஸ்மாக் அதிகாரியிடம் வாட்ஸ்அப்பில் பேசியவர் உதயநிதியின் நண்பரா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், யார் அந்த ரதீஷ் என கேள்வி எழுப்பி அதிமுக தங்களது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளது.