தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களில் டு பிளெஸ்ஸி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 26 ரன்கள் முன்னிலையில் டேவிட் மில்லர் இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:
1. கிறிஸ் கெயில் – 14,562
2. சோயிப் மாலிக் – 13,360
3. கைரன் பொல்லார்ட் – 12,963
4. விராட் கோலி – 12,886
5. அலெக்ஸ் ஹேல்ஸ் – 12,783
