நேஷன்ல் லீக் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.
ஜெர்மனியில் உள்ள எம்பிஎச் அரினா திடலில் நடைபெற்ற நேஷன்ல் லீக் அரையிறுதியில் முதல் பாதியில் ஸ்பெயின் 22, 25ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தது.
இரண்டாம் பாதியில் 54ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் யமால் கோல் அடித்தார்.
அடுத்ததாக எம்பாப்வே 59-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார். அடுத்து யாமால் 67ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க பிரான்ஸ் தொடர்ச்சியாக கோல் அடித்தது.
