அதிமுக சார்பில் போட்டியிடும் Dr.P. சரவணை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம்.
கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க, கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், திரு. V.V.ராஜன் செல்லப்பா M.A.,B.L.,MLA., அவர்களின் ஆலோசனைப்படி மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு.M. ரமேஷ் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்அவர்கள் வழிகாட்டுதலின்படி மதுரை பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் P. சரவணன் MD அவர்களை ஆதரித்து சக்கிமங்கலம் கார்சேரி சௌராஷ்டிரா காலனி சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதியில் நம் சமூக முன்னாள் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள். முனைவர் திரு.S.S. சரவணன் BE., M.Tech Ex MLA அவர்கள் தலைமையில் திரு.P. கணேசன் கிழக்கு தெற்கு ஒன்றியம் கழக செயலாளர் அவர்கள் திரு. V.K.ராஜா மீனாட்சி நகர் 2வது காலனி கிளை கழக செயலாளர் அவர்கள் திரு.ஜனார்த்தனன் மீனாட்சி நகர் 1வது காலனி கிளை கழக செயலாளர் திரு.K.G.வினோத்குமார் வண்டியூர் பகுதி ITWING செயலாளர் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் இன்று மாலை 4 மணி முதல் சக்கிமங்கலம் கார்சேரி மீனாட்சி நகர் சௌராஷ்டிரா காலணி அனைத்து தெருக்களில் இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தோம். இந்நிகழ்ச்சியில் அனைத்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


